உங்கள் விருப்பம்

“என்னங்க… அடிக்கடி அவங்களைத் திட்டிக்கொள்கிறியளே!” என்றொருவர் அடுத்தவரிடம் கேட்க “அதுவா… அது என் விருப்பம்!” என்றார் அடுத்தவர்.

திட்டிக்கொள்வது அவரவர் விருப்பம் தான்! சரி, அது அடுத்தவர் உள்ளத்தைப் புண்ணாக்குமே! ஆனால், உள்ளப் புண்ணுக்கு மருந்தே கிடையாதே! அது உறவுகளை முறிக்கவே செய்யும்!

நல்ல உறவுகளைப் பேண அன்பு தான் மருந்து!

6 responses to “உங்கள் விருப்பம்

 1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..

 2. ”..உள்ளப் புண்ணுக்கு மருந்தே கிடையாதே! அது உறவுகளை முறிக்கவே செய்யும்!..”
  அன்பு தான் மருந்து……….அன்பு தான் மருந்து
  Vetha.Langathilakam

 3. வணக்கம்
  உண்மைதான்… அன்பினால் எதையும் சாதிக்கலாம்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-