வழிப்படுத்தல் (Mentoring) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்த வழிப்படுத்தல்-mentoring என்ற பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். உளநலப் பேணுகைப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் மட்டுமல்ல துறைசார் நுட்ப வளங்களைப் பகிருவோருக்கும் உதவும் சிறந்த பதிவாக நானுணர்ந்து தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

கீழுள்ள இரண்டு படங்களையும் உள்ளத்தில் இருத்துங்கள். வழிப்படுத்தல் கொண்டிருக்கும் உள்ளடக்கம் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள்.

வழிப்படுத்தல் - Mentoring

வழிப்படுத்தல் - Mentoring

“தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும்.” என மருத்துவர் தெரிவிப்பதில் உண்மையிருக்கு.

எவருக்கும் படித்தறிவு இருப்பினும் பட்டறிவு தானே வழிகாட்டுகிறது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பட்டறிவு கிட்டுவதில்லை. அப்படியாயின், படித்தறிவை மேம்படுத்த உதவுவது வழிப்படுத்தல் (Mentoring) என்றே நம்புகிறேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படியுங்க.

வழிப்படுத்தல் Mentoring
via வழிப்படுத்தல் – Mentoring.

6 responses to “வழிப்படுத்தல் (Mentoring) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 1. நல்லதொரு பதிவை பரிந்துரை செய்து உள்ளீர்கள் !

 2. ”..எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பட்டறிவு கிட்டுவதில்லை. அப்படியாயின், படித்தறிவை மேம்படுத்த உதவுவது வழிப்படுத்தல் (Mentoring) என்றே நம்புகிறேன்…” Nalla karuththu…
  தங்கள் பரிசு எனக்கு 2வது. ஆனால் முதல் தெரிந்தது.
  அதனால் முதலே…
  மிகுந்த நன்றி…நன்றி…
  வேதா. இலங்காதிலகம்.

 3. எனது கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி