நல்ல நேரம் பார்த்துப் புகைக்கலாமா?

“எந்த நேரத்தில் புகைக்கலாம்” என்றொரு ஆய்வுப் பதிவைப் படித்தேன். தலைப்பைக் கண்டதும் புகைக்க நல்ல நேரம் இருக்கென நம்பினேன். தொடர்ந்து படித்த போது தான் தெரிந்தது; புகைத்தலால் வரும் விளைவை ஆய்வு செய்திருக்கிறார்கள் என்றறிந்தேன். முடிவில் நல்ல நேரம் பார்த்தாவது புகைக்க வேண்டாமென மருத்துவர் எச்சரிக்கை செய்திருப்பதைக் கண்டேன். இப்பதிவு பலருக்கு நன்மை தருமென இங்கே தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.

எந்த நேரத்தில் புகைக்கலாம்.
via
எந்த நேரத்தில் புகைக்கலாம்.

4 responses to “நல்ல நேரம் பார்த்துப் புகைக்கலாமா?

  1. டாக்டர் முருகானந்தம் அவர்கள் புகைப்பதால் உடலில் பாதிக்கப் படும் பாகங்களை படம் போட்டு அழகாய் விளக்கி யுள்ளார் ,பகிர்ந்தமைக்கு நன்றி !

  2. அருமையான பயனுள்ள பதிவு!!
    வாழ்த்துகள் அய்யா!