நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா?

“நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா? – பசிய இலை வகைகள்.

‘சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே’. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.

‘தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.’ என்றார் மற்றொருவர்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது.

அப்படியானால் தடுப்பது எப்படி?” என மருத்துவர் முருகானந்தன் ஐயா வழிகாட்டுகிறார்.

மிகுதியைத் தொடர்ந்து படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://hainallama.blogspot.com/2014/04/blog-post_2690.html

2 responses to “நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா?

  1. நல்ல வழி காட்டினீர்கள் !