இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

தன்னம்பிக்கை தான்
உளப்பலம் – அதுவே
உடல்நலம் பேண உதவும்…
விடிந்தால் தைப்பொங்கல்
முடிந்தவரை
நலமாக வாழ முயல்வோம்!

2 responses to “இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  1. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-