வேணும் வேணும்

வேணும்! வேணும்!

”வேணாம்! வேணாம்!” என்ற பக்கத்தில் பிறரிடம் வழிகாட்டலும் மதியுரையும் பெற வேண்டாம் என்றேன். ”வேணும்! வேணும்!” என வழிகாட்டலும் மதியுரையும் பெற விரும்புவோருக்கான தகவலை இப்பக்கத்தில் தருகின்றேன்.

உங்கள் யாழ்பாவாணன் கணினித் தொழில்நுட்பத் துறையில் படித்துப் பணியாற்றி வந்தாலும் எண்பத்தேழில் இருந்து எழுத்தாளராகவும் இதழியல், உளவியல், பாலியல், மனிதவள முகாமைத்துவம் எனப் பல துறைசார் அறிவைப் பெற்றும் உள்ளார். ஒழுக்கம், கல்வி, தொழில், உள நலம், உடல் நலம், குடும்ப நலம் ஆகிய தலைப்புகளில் உங்கள் யாழ்பாவாணன் வழிகாட்டலும் மதியுரையும் வழங்கக் காத்திருக்கிறார்.

நீங்கள் விரும்பினால் இலகுவான கல்வி, எளிதான ஏணிப்படிகள், தொழில் சார் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, நேர்முகத் தேர்வு, பணியாளர் – முகாமைத்துவ உறவு, மகிழ்வான தொழில், தொழிலில் பதவி உயர்வு, சுய தொழில் முயற்சி, முகாமைத்துவச் சிக்கல்கள், காதல், திருமணம், குடும்பம், பிள்ளைகள், பிள்ளைகள் இன்மை, பாலியல், நோய்களுக்கான முற்காப்பு போன்ற தேவைகளுக்கு வழிகாட்டலும் மதியுரையும் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் எழும் ஐயங்களைக் கேட்டு அதற்கான உளநலத் தீர்வுகளைப் பெறலாம்.

ஓ! நீங்களா…
உங்களை நீங்கள் அறிந்தால்
நெடுநாள் நலமாக வாழலாமே!
ஒழுங்காக உண்டு உறங்கி
உடலைப் பேணி வந்தால்
உங்கள் உள்ளம் நலம் தானா?
உள்ளத்தில் நல்ல உள்ளம்
மகிழ்வான உள்ளம் என்றால்
உங்கள் உடல் நலம் தானா?
ஒன்றுக்கு உள்ளே ஒன்று
உடலும் உள்ளமும் என்றால்
உங்கள் வாழ்க்கை நலம் தானா?
வழுக்கி விழுத்தும் சேற்றில்
நடப்பதே வாழ்க்கை என்றால்
உங்கள் பயணம் நலம் தானா?
தடைகள் குறுக்கே தலை நீட்ட
பயணம் தடைப்பட நேர;ந்தால்
உங்கள் முயற்சி நலம் தானா?
உங்கள் முயற்சிக்கு – நான்
வழிகாட்டலும் மதியுரையும்
வழங்க விரும்பினாலும் கூட
எனக்கு
நீங்கள் மின்னஞ்சல் செய்தால் நலமே!

உலகின் எப்பகுதியில் இருந்தும் PayPal ஊடாக ஐந்து (Five) US Dollor செலுத்தியும் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) பெற முயற்சி செய்யலாம். முதலில் யாழ்பாவாணனிடம் தொடர்பு கொண்டு அவரது PayPal இற்கான மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ளுங்கள். பணம் செலுத்திய பின் தொடர்பைப் பேணவும். u1pay2me

இந்தியாவில் இருந்தும் இந்தியன் வங்கி ஊடாக இருநூற்றைம்பது (250) இந்திய உரூபாய் செலுத்தியும் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) பெற முயற்சி செய்யலாம். கீழ்வரும் இந்தியன் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்த பின், பற்றுச் சீட்டை (Slip) அனுப்பித் தொடர்பு கொள்ளலாம்.

A/C No: 310089409
A/C Name: Kasirajalingam Jeevalingam
Bank Name: Indian Bank
Bank Address: No: 100, Stanley Road,
Jaffna,
Sri Lanka (94003).

இலங்கையில் உள்ளோர் கீழ்வரும் வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு எழு நூறு (700) இலங்கை உரூபாய் செலுத்தியும் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) பெற முயற்சி செய்யலாம். வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்த பின், பற்றுச் சீட்டை (Slip) அனுப்பித் தொடர்பு கொள்ளலாம்.

A/C No:  9954006
A/C Name: K.Jeevalingam
Bank Name: Bank of Ceylon
Bank Branch: Manipay – 281
Bank Address: Main Street,
Manipay,
Jaffna.
A/C No: 1082070012159
A/C Name: K.Jeevalingam
Bank Name: People’s Bank
Bank Branch: Chankanai – 108
Bank Address: Main Street,
Chankanai,
Jaffna.

ஒருவருக்கு ஒருவர்
முதற் சந்திப்பிலேயே
தங்களைப் பற்றிய நல்லது, கெட்டது எல்லாம்
சொல்லி வைத்திருந்தால்
நம்பிக்கையான
நெடுநாள் நல்லுறவு மலருமே!
நீங்கள்
வழிகாட்டலும் மதியுரையும் பெறுமுன்
உங்களைப் பற்றிய
உண்மை விரிப்புகளை
விவரித்துச் சொன்னால் தானே
நற்பயன் உங்களுக்குக் கிட்டுமே!
உண்மையைப் புரிந்து கொண்டால்
உள்ளம் திறந்து – உங்கள்
உள்ளக் குறை, நிறைகளைப் பகிருங்கள்…
அப்ப தான்
நிறைவான உளநலத் தீர்வுகளை
நீங்களும்
பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்குமே!

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)