தொடர்பு கொள்ள…

யாழ்பாவாணனைத் தொடர்புகொள்ள…

நான் கடுகளவு கற்றாலும், நான் கற்றதை மாற்றாருக்கு வழங்கவே முனைகின்றேன். ஈழமண்ணில் எத்தனையோ போர்ச் சூழலுக்கு முகங் கொடுத்து என்னை நான் நிமிர்த்திக் கொண்டேன். நான் திருமணமானவன். உளவியல் கற்றாலும் என் வாழ்வில் சந்தித்த பல உளச்சிக்கல்களை நானே தீர்த்துக்கொண்ட பட்டறிவுமுண்டு.

என்னைப் பற்றிய விரிப்பை http://kayjay.tk என்ற தளத்தில் பார்க்கலாம்.

நான் இலங்கைப் பாடத்திட்டப்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பட்டப்படிப்பு எதுவும் படித்ததில்லை. கணினி, உளவியல், இதழியல் படித்ததுள்ளேன். 1997 இல் இருந்து உளநல வழிகாட்டலும் மதியுரையும் எனக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறிவருகிறேன். மேலதிகத் தகவல் அறிய விரும்பின் கீழ்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

உலகெங்கிலும் இருந்து தொடர்புகொள்ள உதவும் முகமாக தொடர்பாடல் விரிப்பை ஆங்கிலத்தில் தருகின்றேன்.

எல்லா வகைத் தொடர்புகளுக்கும் கீழ்வரும் விரிப்பைப் பாவிக்கவும்.

Mailing Address:- Kasi.Jeevalingam

                            Kanchipuram Veethy

                            (Off Mayilvahanappulavar Library),

                            Mathagal East, Mathagal,

                            Jaffna – 40015,

                            Northern Province,

                            Sri Lanka.

Email Address:- Yarlpavanan@hotmail.com

Mobile Contacts:- 094 0750 422108

Visual Contacts through Viber:- 094 0776 564693

Visual Contacts through Skype:- Yarlpavanan